பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வர் தொடர்பு 105 போல நட்பால் பிரியாத்தொடர்பினை 'அனுகுதல் வேண்டி யெனக் குறிக்கின்ருர். இனி, பாட்டிசையும் பொருளும் கேட்டு இன்புற்ற திருக்குட்டுவன் குமரனுருக்குத் தந்த பரிசிலாகிய வெஞ்சின வேழத்தின் இயல்பு கூறுவாராய், 'கொன்று சினம் தணியாப் புலவுகாறு மருப்பின், வெஞ்சின வேழம் நல்கினன்' என்ருர், போரில் பகைவரைக் கொல்லு தற்குக் கொண்ட சினம், கொன்ற பிறகும் தணியாது, கொன்ற தளுல் மருப்பில் புலால் நாற்றம் நாற கின்றது அவ்வேழம்; அதனை எனக்கு நல்கினன் என்பது இதன் பொருள். அனுகல் வேண்டி என்பதையும் இதனெடு கூட்டிக் காணின், இவ்வெஞ்சின வேழத்தைக் கொணர்ந்து நிறுத்தி, என்னையும் அதனை அணுகல் வேண்டி நல்கினன்; அதன் வெஞ்சினத் தோற்றங் கண்ட மாத்திரையே பேரச்ச முற்றுத்துளங்கிய என்னே நன்கறியாது அதனே பணுகல் வேண்டினன்; எனது கிலே இரங்கத்தக்கதொன்ருகி விட் - து என நகைச் சுவை தோன்ற இச்சொற்ருேடர்கள் கிற் புது கர்ண்த்தக்கது. - இவ்வண்ணம் அச்சம் பயக்கும் வேழத்தை வேண்டா வென யான் பெயர்த்துவிட்டேன். என் கருத்தைப் பார்க்காமல், அப்பெருந்தகை, அவ்வேழப் பரிசிலை யான் சிறிதென நினைத்து விட்டதாக எண்ணிக்கொண்டான். அதனல், இருபெரு வேழங்களே நல்குவது என் வரிசைக்கு ஒத்ததாம் என்றும், எனது இவ்வரிசை யறியாது போனது தனது அறியாமை என்றும் நினைத்து, அத் தவற்றுக்கு நாணி வேருெரு பெருங்களிற்றை முன்னே தந்த களிற்ருேடு ஒருங்கு என்பால் வரவிடுத்தான். இவை யிரண்டும் பெரும் பொருளைச் சுமந்துகொண்டு வந்தன. அவை துன்னுதற்கரிய வெஞ்சின வேழங்களாதலால், எனக்குக் கலக்கம் பெரிதாயிற்று. ஆதலால், என் பெருஞ் சுற்றம் பசியால் மிக மெலியினும் அவன்வயிற்சென்ருல் அவன் முன்போல் துன்னரும் பரிசில் கந்த அச்சுறுத்து வன் என்ற எண்ணத்தால் என்றும் அவன் குன்று கெழு