இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பட்டணத்தைப் பார்க்கப்போகும் சின்னமாமா-இந்தப் பையனைநீ மறந்திடாதே. சின்னமாமா. பாப்பாவுக்கு ஊதுகுழல் சின்னமாமா-அந்தப் பட்டணத்தில் வாங்கிவாராய், சின்னமாமா. அக்காளுக்கு ரப்பர்வளை சின்னமாமா-அங்கே அழகழகாய் வாங்கிவாராய், ៩វិច្ជ. பிரியமுள்ள அம்மாவுக்கு, சின்னமாமா-நல்ல பெங்களுருச் சேலைவேண்டும், சின்னமாமா. 43