பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பந்து வடிவ மாயிருக்கும் பகலில் எல்லாம் ஒளிந்திருக்கும் அந்த ரத்தில் வந்துநிற்கும் அழகு நிலா, அதோ பார். அழகு நிலா, அதோ பார். கப்பலைப்போல் ஊர்ந்து செல்லும் கடலைக்கூடக் கடந்து செல்லும் அப்பம் போல வட்டமான அழகு நிலா, அதோ பார். அழகு நிலா, அதோ பார். ஊருக் கெல்லாம் ஒரு விளக்காம் உயரக் காணும் தெருவிளக்காம் யாரும் ஏற்றி வைக்கவில்லை. அழகு நிலா, அதோ பார். அழகு நிலா, அதோ பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/59&oldid=860115" இலிருந்து மீள்விக்கப்பட்டது