தின்றேன் நிறையத் தோசை - மேலும் தின்னத் தானே ஆசை. என்ன செய்வேன்? வயிற்றில் - துளி இடமும் இல்லை, இல்லை! 42