உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘பூம், பூம்' என்ற சப்தமுடன், 冷,夺 போகுது மோட்டார் பார்பார்,பார். $ _ _ _...” i என்ே லேவி: ஜாம், ஜாம்' என்றே அதிலேறிச் சவாரி செய்வோம் வா,வா,வா. அப்பா காசு தந்திடுவார். அதனில் மோட்டார் வாங்கிடலாம். சுப்பா, நீயும் தோழர்களும் சொகுசாய் ஏறிச் சென்றிடலாம். நான்தான் காரை ஓட்டிடுவேன். நாலா பக்கமும் சுற்றிடலாம். 'டாண், டாண் பள்ளிக் கூடமணி நம்மை அழைக்கச் சென்றிடலாம். ‘பெட்ரோல் வேண்டாம்; கரி வேண்டாம்; 'பெடலை அழுத்தியே ஒட்டிடுவேன். எட்டுத் திசையும் சுற்றிடவே இஷ்டம் உள்ளவர் வாருங்கள் : 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/46&oldid=859758" இலிருந்து மீள்விக்கப்பட்டது