உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கைப் பாட்டு 5。

பாடும் சங்கீதத்திலே உண்டாகும் இன்பத்துக்கு ஈடு உண்டா?

பாரதியார் இயற்கையோடு இணைந்த இந்த இசை யிலும் மனசைப் பறிகொடுத்துவிடுகிருர்,

'ஏற்றர்ேப் பாட்டின்

இசையினிலும் கெல்இடிக்கும் கோற்ருெடியார் குக்குவென க்

கொஞ்சும் ஒலியினிலும் சுண்ணம் இடிப்பார்தம்

சுவைமிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் -

பழகுயல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள்

வளைக்கரங்கள் தாம்.ஒலிக்கக் கொட்டி இசைத்திடுமோர்

கூட்டமுகப் பாட்டினிலும் ......நெஞ்சைப் -

பறிகொடுத்தேன் பாவியேன்”. . இந்த மாதிரியான பாடல்களிலே நெஞ்சைப் பறி கொடுத்தவர்கள் பலர். சிலப்பதிகாரம் செய்த இளங்கோவடிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன் முதலிய கவிஞர் பலரும் இந்தக் கூட்.முதப் பாட்டிலே உள்ளத்தைக் கொள்ளை கொடுத்தவர்களே.

அவர்கள் நூல்களை எடுத்துப் பாருங்கள். இளங்கோவடிகள், பெண்கள் அம்மானை ஆடும்போது: பந்தாடும்போதும் பாடும் பாட்டுக்களைக் கவனித்திரு ச்