பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாரியம்மன் பாட்டு

(மாரியம்மன் காப்புக்கட்டினபோது அம்மனுக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லுகையில் சொல்லும் பாட்டு, !

(t )

ஆவோ, ஐயாவோ, கொண்டான் கொண்டான் கெல்லுக்குத்தி கொழக்கட்டை மேலே சோருக்கி, மாங்குளத்துத் தண்ணியிலே மயங்கருளாம் மாரியாத்தா: அல்லித் துறையிலே அழகான மூக்குத்தி வெச்சு மறந்தாளாம், மாரியாத்தா; பார்த்தவங்க குடுத்துடுங்க: கேட்டவங்க குடுத்துடுங்க; பசுவை வித்துப் பனந்தாரேன்; எருமை வித்துப்

பனங்தாரேன். ஆவோ, ஐயாவோ

(2)

ஒருகாசாங் கருகுமணி, கழுத்துரொம்பப் பூட்டிக் கழுத்துரெண்டும் தெறிக்குதடி, கண்ணனுாரு மாளி ரெண்டொழக்காங் கருகுமணி, கழுத்து ரொம்பப்

பூட்டிக் கழுத்துரெண்டும் தெறிக்குதடி, கண்ணனூரு மாரி1