பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிலாண்ட நாயகி துதி

(பல்லவி)

ஜம்பு காதப்ரியே, சக்தர் தேவி, அகில வந்தித கெளரி!

(அதுமல்லவி)

அம்புலிதன்னே ஆண்டளிக்கும் ஐங்கரஜனனி (ஜம்பு)

(சரணங்கள்) குங்கும மங்கள சரணி, கோர பாட தரணி, பங்கஜதள நயனி, பக்தபவ மோசனி! (ஐம்பு)

மூதறிவில் முதல்வ ரான முக்கண்ணர் தேவி, வேதசாஸ் திரத்தில் விளங்கும் விமலஸ்வ ரூபி, காதலித்தேன் உன்றன்மேலே கவலைபொறுக் காமலே ஆதரிப்பாய் இனிமேலே அம்புஜக்கரத் தாலே. (ஜம்பு)