இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விளையாட ஒரு தோழி : போர்பக் தரிலே ஒருவனிகள் பொன்னும் பொருளும் உடையவராம். அவரும், காந்தியின் அப்பாவும் அருமை கண்பர். ஆதலினல், தங்களின் கட்பைப் பலப்படுத்தத் தக்கதோர் வழியைக் கண்டனராம். வணிகரின் மகளை காந்திக்கு மணம்செய் வதுதான் அவ்வழியாம். பெண்ணின் பெயரோ கஸ்துரி. பிள்ளையின் பெயரோ தெரிந்ததுதான்!. இருவரும் வயதில் சரிசமமே. எத்தனை வயது, தெரிந்திடுமோ? அதிகம் இல்லை; பதின்மூன்றே. ஆடித் திரியும் சிறுவயதே. 36.