பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்} விளக்கவுரையும் 217 பெருமை யில்லாப் பாத்தையரோ டாடலும் விலக்கும் குறிப்பின ளாகலின். இவ்வாறு, தோழி தலைமகனிலும் உயர்த்தாள் போலக் கூறுதல் வழுவாயினும், அவன் செய்கை யால் தலைவிக் குளதாகும் உறுகணத் தாங்குதல் அவட்கு இயல்பாகவின், அமையும் என்பர்; உறுகண் ஒம்பல் தன் னியல் பாகலின், உரிய தாகும் தோழிகண் னுரனே' (பொ. 289) என ஆ சிரியர் அமைக்குமாறு காண்க. ஊர, பெரிய நாணிலை மன்ற பொரியெனப், புன்கவி ழகன் அறுறைப் பொலிய வொண்ணுதல், நறுமலர்க் காண்வரும் குறும்பல் கூந்தல், மாழை நோக்கிற் காழியல் வனமுலே, எஃகுடை எழில்லைத் தொருத்தியொடு நெருகை, வைகுபுன லயர்ந்தனை யென்ப அதுவே, பொய்புறம் பொதிந்தியாங் கரப்பஅங் கையிதத்து, அலரா கின்ருல் தானே' (அகம். 116) எனவரும் ஆசிரியர் பiனர் பாட்டிலும் ேதாழி அலர் பொருளாகத் தலைவனேக் கழநீக் கூறுமாறு காண்க. இது தோழியால் தோன்றிய புற ஞ் சொல் மானுக் கிளவி. ஒன்றித் தோன்றும் தோழி மேன (பொ. 39) என்பத ல்ை, இம்மெய்ப்பாடு தோழிக்கும் கொள்ளப்படுவதாயிற்று. ஏனே மேய்ப்பாடு; வெகுளி. பயன்: வாயின்மறுத்தல். (டு) 76. பஞ்சாய்க் கூந்தற் பசுமலர்ச் சுணங்கின் தண்புனலாடித்தன் னலமேம் பட்டனள் ஒண்டொடி மடவர னின்னே (டு) அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே. இதுவுமது. . ப. ரை :-தண்டான் கோரை போலும் கூந்தலும், பசிய மலர்போலும் சுணங்கும், ஒள்ளிய தொடியுமுடைய மடவரலாவாள், கின்னுடன் தண்ணிய புனலாடி, வானவர் மகளிரும் வணங்குதற் குரிய தெய்வம் போன்று, தன் நலம் மேம்படலாள்ை; ஆகலின், நீ அகனே மறைத்துக் கூறுவ தென்னே? எ. று. 28