பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 231 தலைவன் தாரினது மலர்த்தேனே யுண்ட வண்டு, கலேவி கூந்தலிலன்னிந்த போதுகள் மலரும் செவ்வி நோக்கி யிருக் தன எனத் தனக்குப் பாங்காயினுள் சொல்லக் கேட்ட பரத்தை, தன்பால் இன்பம் நுகர்த்த தலைவன் தன் மனையகம் புக்குத் தலைவி புலவி நீங்கும் செல்வி நோக்கி யிருந்தானென உட்கொண்டு வெகுண்டrளாக, அதனே யுனர்ந்த தலைவி, பொருது, அவளைப் பழித்தும், பாணனே மறுத்தும், நிகழ்ந்த வாஅ கூறி வெகுண்டனள் என்றும், அதனைப் பலரும் கூறுப என்றற்கு என்ப என்றும் எடுத்து மொழிங்தாள். மெய்ப்பாடு: வெகுளி, பயன் : வாயின் மறுத்தல். இஃது, 'அவனறி வாற்ற கூறியு மாகன்” (பொ. 147) என்ற சூத்திரத்து, ' வாயிலின் கரூஉம் வகை " என்பதனுள் அடங்கும். F-) S3. மணந்தினை யருளா யாயினும் பைபயத் தனந்தனை யாகி யுய்ம்மோ தும்மூர் ஒண்டொடி முன்கை யாயமுந் தண்டுறை யூரன் பெண்டெனப்படற்கே. வரைந்த அணுமைக்கண்ணே தலைமகற்குப்புறத்தொழக் கம் உண்டாகியவழி, அதனை யறிந்த தலைவி அவைேடு புலந்து சொல்லியது. - பு. ரை :-ஊர, எம்மை மணந்துகொண்ட நீ, எமக்கு கின்னுடைய அருளே நெடிது செய்யாதொழியிலும், தமது ஊரிலுள்ள, ஒள்ளிய தொடியணிந்த முன்கையினையுடைய பரத்தையர்குழாம், முற்றும், கண்டுறையூரன் பெண்டு ' எனக் கூறப்படுமாறு மெல்லமெல்ல நீங்கி ஒழுகுவாயாக • iیی ه Tته அருளுதல், தலையளித்தல். பைய பைய என்ற அடுக் குப் பைபய என மரூஉவாயிற்து ; மெல்லமெல்ல என்பது பொருள்; ' படரும் பைபயப் பெயரும்” (குஅர். 215)