86
இதழ்கள்
6 இதழ்கள் "கட்டை மரத்துலே உன்னோடே கூட்டிப் போறேன் இரியே.” 'சல்லாம் டோலாம் போலாம்.” 'அப்பா பசியெடுக்குது வாயேன்.” :தி { 江一° 'தி வா.” "நீ போ, நான் வரேன் பின்னாவே...' நிச்சயமா?"
- வரேன்.”
"நிச்ச்ச்சயமா?”
- வரேன்.”
"மெய்யா வரணும்' "வாரேன்” "மெய்ய்ப்யாவா?” 'டோடா ஒதிப்பேன்.போறியா இல்லியா?” “இன்னிக்கு ஏம்பா ஒனக்கு இப்படி கோவம் கோவமா வருது? என் மேலே கோவமா?’ "சரிதான் போடா? - சொன்னாத்தான் போவேன்.” சர்’. ""rtr riتي تنتجrتي ،ة 'சரி, உன் மேலே கோவம் இல்லை.” "நம்ம நெண்டு பேரும் எப்பவும் சிநேகிதம் தானே!” "ஆமா ஆமா ஆமா ஆமா. தொண்டையில் தொண்டை எலும்பு மாட்டிக் கொண்டு வலித்தது. சந்தோ ஷத்தில் பையன் முகத்தில் மேல்வியதாய் ஒலிக்கொடி படர்ந்தது. "சரீப்பா தான் போறேன்.” • ‘Gisor.” X X X X 'ஏம்மா மூலையிலே சுருண்டு படுத்திருக்கிறே? அங்கே என்னடான்னா அப்பன் பிளாட்டாரத்திலே தலைமேலே