穩 சிக்மண்ட் ரோய்டின்
ஃப்ராய்நீக்கு ஒரே ஆச்சர்யம்! எப்படி நீர் கூறும் பெண்பேசியே நோயைக் குணப்படுத்திக் கொண்டாள்? என்று கேட்டார். விவரத்தை அந்த டாக்டர் கூறும்போது:
ஆலன் பெயர் ஆன்னா ஒ! அழகானவள்: மெலிதந் தோற்றல் பல மொழி பயின்றவள்: கவிதை எழுதுவாள். இவளுத்து மிதக் கடுமையான ஹிஸ்டீரியா நோய்!
இப்பெண்ணின் உடலிலே நோயின் அறிகுறி ஏதும் இல்லை; என்றாலும், ஏதோ ஒரு காரணத்தால் அவனது வலது கையைத் துளக்க முடியவில்லை. கை மரத்து, வலு விழந்து, உணர்விழந்துத் தொங்கி விட்டது.
அசைக்க முடியவில்லை; கழுத்தை ஏதோ பிடித்துக் ைேண்டிருப்பது கோலத் தோன்றிற்று; இலேசாக அடிக்கடி இருமல்! இப்படி ஒவ்வொன்றாக ஆரம்பித்த மனநோய் அறிகுறிகள், மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே போனது.
ஒரு இன் திடீரென கார்வை மங்கிற்று எதைப் பாத்தாலும், இரண்டிரண்டு உருவத்தோற்றமளித்தது. சில நேரங்களில் ஆடியோடு எதுவும் தெரியாமல் போன்ற்து:
ஐயின்த பலமொழிகளுள் ஆங்கிலம் ஒன்றைத் தவிர மத்து எல்லா கோழிகனையும் அங்கள் மறந்து விட்டிாள்! அவளது தாய் மொழி ஜெர்மனி! இதுவே வரவில்லை அவ்வளவு அதிகமான மறதி: பாவம்:
1.ாக்ட ப்ரூகர், இந்தப் பெண்ணின் நோங்களைக் கவனமாகப் பார்த்தார்; என்ன மருத்துவம் செய்வது என்பது அவருக்குப் புரிகவில்லை.
தந்தையிடம் மிகுந்த அன்புடையவள் இவள். இருமல் நோயால் வேதனைப்படும் தனது தந்தையை அருகில் இருந்தே கவனித்துப் பணிவிடை செய்து வத்தான்்.