இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43
கண்மாய் நிறைந்தால்
குதித்துக் குதித்துக்
கும்மாளம் போட்டுக்
கட்டிப் பிடிக்கலாம்
வற்றிவிட்டால்
வசமாய்
மீன் பிடிக்கலாம்.
44
கோரப்புயல்
சாய்ந்தன சரிந்தன
கோடி மரங்கள்
தப்பின
சில கொடி மரங்கள்.
44 குக்கூ