இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவிதை நூல்
❖
மெளனத்தின் நாவுகள்
❖
அபி
இது மெளனத்தின் நாவுதான். இதுவே சிலருக்குப் பிரபஞ்சத்தின் ரகசியத்தை வெளிப்படுத்தும் பிரணவ நாதமாகவும் இருக்கலாம்.
இது ஒற்றையடிப் பாதைதான். இதுவே உண்மையான இலக்கிய அன்பர்கள் உலாவரும் ராஜபாட்டையாகவும் இருக்கலாம்.
இது இன்னொன்றைப் போல இல்லை. இதைப்போல இன்னொன்றைப் படைப்பது கூட அத்தனை எளிதில்லை.
11