தம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 17
மல்ல; அவன் காலமான சிறகும்கூட அவன் படித்தக் கல்வி பின் அடையாளங்கள் நாட்டில் மணம் வீசிக்கொண்.ே இருக்கும்,
அத்தகையக் கல்வியை ஒவ்வொரு சிறுவனும், சிறுமி பும், இனம் வயதிலேயே ஊக்கமுடன் கற்றாக வேண்டிய பருவம் இளமைப் பருவம், அதனால்தான்் பார்தி, பாப்பா பாடலில் கல்வி என்று கூறாமல்.:துப்பு என்று எழுதினார்.
படிப்பு என்ற சொல்விலே உள்ள் &டி" என்ற பகுதிக்குப் பொருள் என்ன? படி என்றால் Read என்ற படிப்தையும் குறிக்கும், அடி என்றால் உயரமான ஓர் இடத்தில் ஏறுவதற்குரிய Steps என்ற படிக்கட்டுக்கலைக் குறிக்கும்; படி என்றால், ஒர் எழுத்துப் பிரதியிலே இருந்து எடுக்கும் மறு உருவான நகலை 0uplicatஐயும் குறிக்கும், படி என்றால் ஒருவனது கல்வியை ஆனக்கும் Measurement முகத்தளவின் கருவியான அனக்கும் படியையும் குறிக்கும்:
எனவே, பாரதியார் காடி படிப்பு என்ற பதத்துக் குரிய பொருள்கள் மேற்கண்டவை: இளமையில் ஒருவன் கற்கும் கல்வியானது, அவனது வாழ்வியலுக்குயேசிகரத்தை அடைய ஏறிடும் படிக்கட்டிாகப் பயன்படும், ஆதாவது Steps ஆகப் பயன்படும்.
படிப்பு என்ற சொல்லின் பகுதியான படி என்ற சொல் ஒருவன் இனமையில் தான்் கற்றக் கல்விக்குரிய நக்லாகவும் தேன்படும். ஒருவன் தனது இளமைக் காலத்திலே என் வனவு துTசம் படித்தான்் என்பதற்குரிய அளக்கும் கருவி யான படி போலவும் அளந்து காட்டும்; எனவே, அதன்னால் தான்் பாரதி தனது பாடலிலே படிப்பு என்று எழுதினார். அதுவும் பாப்பா அாடலிலே எழுதினார். கிழவர ஒன்று யாபோவுக்கும் பதிலாக எழுதாததின் மர்ம ஆதிவுரை இது.