உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

மார்டின் லூதரின்

எடுத்துக்காட்டாக:

"கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்"

(அப் 16-30, 31)

"இயேசுவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை"

(ரோமர் 10:11)

"விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்”

(ரோமர் 1:17)

"இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்"

(மத்:16-18)

"இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்."

(லூக்கா 210:11)

"பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது"

(தீமோ 1:15)

"உலகத்தை ஆக்கினைக்குன்னாகத் தீர்க்கும்படி, தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல் அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை ஆனுப்பினார்"

(யோவான் 3:17)

"தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

(யோவான் 3:16)