* சிக்மன் & ராய்டின்
தகாரை ஜேகன் மறுமணக் செய்து கொண்டிார், န္လင္တူ ங் முதன் மனைவிக்கு இமானுவேல் என்ற மகன் 麟 திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்துக் கொண்டி குத்தான்்.
இப்ராய்டு என்பது தந்தையின் குடும்ய வம்சத்து வழி வந்த பெயர். சிக்மன்ட் என்பது ஃப்ராய்டு தாயார் அசைவியா அவருக்குச் சூட்டிய நாமம். அதனால், அவரை. . ாம் ஃப்ராய்டு என்று முழுப் பெயரையே அழைத் தாலும், நாளடைவில் தந்தை வழி குடும்: ஜெயர்ன் ஃபிராய்டு என்னதுதான்், நிலைத்தது
குழந்தை ஃப்ராய்டுக்கு, அவனுடைய அண்ணன் இமானுவேலுவின் மக்கனான ஜானும், ஆாைைனும் வினையாடும் ந்ேர தஐரிகனைப் கோலவே பழகினார்கள்.
ஃப்ராய்டுக்குப் பிறகு அமாவியா ஐந்துகென் குழந்தை களைப் பெற்றாள்: மொத்தம் உடன் பிறந்த ஆறு பேர் களுடன் அவர் பழகினாலும், வளர்ந்தாலும், எல்லாரையும் வி. ஃப்ராய்டுதான்், துன் அறிவும், வீரிய செய ைைற்றலும், கொண்டவரான விணங்கினார்.
ஜேகப் சொத்தமாகச் செய்து வந்த சிறுதொழில் நலிவு கண்டது; இதனால் வறுமை ஆரை வாட்டியது. வேறு எங்காவது பிழைக்கலாம் என்று அவர் திட்ட விட்டிார்.
இமானுவேல், தனது மனைவியுடனும் மக்களுடனும் இங்கிலாந்திலே உள்ள கஞ்சாலை நகரமான மர்ன் செஸ்டர் நகருக்குச் சென்றார். ஜேகப், யூதர்கள்.கயேச்சை யாக வாழும் தா.ான ஆஸ்திரியா நோக்கிப் பயண மானார். வியன்னா நகரம் வந்து கம்பளம் துணிகளை வணிகம் செய்து வனவாக வாழ்ந்து வந்தா?.
தத்து வயதான்து: ஃப்ராய்டு உயர்நிலைப் பள்ளியில் சேர்த்து சதுத்தார்! அமாலியாவுக்கு ஆங்கும் ஓர் ஆன்