உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்பதித்தும் எண்ணங்கள் 39

இது போன்ற நினைப்பும் எண்ணமூம் அவருக்குப் பலமுறைகள் ஏற்பட்டாலும், இந்த இடி சம்பவம் அவரை எப்படியும் சாமியாராக்கி விடுவது என்ற சிந்தனைத் தெளிவை உருவாக்கி விட்டது.

தனது குல தெய்வமான பரிசுத்த ஆன் தெய்வத் திடம் அல்லவா உறுதி மொழி உரைத்தோம்; அதை மீறு வது பெரிய தகழி அல்லவா? பாவம் அல்லவா? என்ற குழப்பமே அவரை ஆட்டிப்படைத்தது

தனது மகன் திருச்சபை திருத்தொண்டாற்றும் சாமி யாராகப் போகிறேன் என்து இடிதாத்தும் முன்பு பேற் நோரிடம் கூறி அனுமதி கேட்டபோது, அவ்வாறு நீ சாமி யாரானால், எங்களை விட்டுப் பிரிந்து போ, உனக்குடி எங்களுக்கும் இனிமேல் தொடர்டே வேண்டாம், நாங்கள் சாமியாராக உன்னை அனுமதிக்கமாட்டோம் என்று கூறி கோபாவேசச் சொற்களும் அப்போது லூதர் முன்பு தின்து மிரட்டிக்கொண்டிருந்தன.

இவ்வாறு இடியின் மிரட்டலும், பெற்றோரின் கோப மும் மாரி.டின் லு திரை ஒரு திடமான முடிவுக்கு வர முடியாமல் தவிக்க”வைத்தன. என்றாலும் பாவத்தின் சம்பளம் மரணம் இந்தப் பாவ்த்திலே இருந்து மாந்தரை விடுவித்து, இயேக வெகு சனுக்கு ஊழியம் புரிவதே இந்த பிறப்பின் கடமை என்ற முடிவுக்கு திடமாகவே வந்தார்:

இந்தத் தனது முடிவை கி.பி. 1505-ஆம் ஆ ன்டு ஜூலை மாதம் 7-ம் தான்், தனது மான வ தன் களு த மார்ட்டின் லூதர் ஒரு பிரிவு உபச்சார விருந்து அளித்த போது தனது நண்பர்களிடையே விளக்கிக் கூறினார் அதற்கு எல்லா மாணவர்களும் மார்ட்டினுக்குப் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்த்ார்கள்! யாரும் அவரது கருத்தை ஆதரிக்கவில்லை!