உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூகோளப் படமெங்கும்..... பொழுது விடியத்தான் போகிறது - ஒளி விழுது படியத்தான் போகிறது. புன்மைகள் புதைந்தெங்கும் உவப்பேறப் போகிறது. பூகோளப் படமெங்கும் சிவப்பேறப் போகிறது. உண்மைக்கும் உழைப்புக்கும் மதிப்பேறப் போகிறது. உன்மத்தர்க்(கு) இனிரத்தக் கொதிப்பேறப் போகிறது (பொழுது விடியத்தான்...) எமதர்மர் அதிகாரக் கொடி இறங்கப் போகிறது. இல்லாமை புறவாசற் படிஇறங்கப் போகிறது. 96 0 மீரா