இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
206
உவமைக்கவிஞர் சுரதா
173. | கந்தர் கலிவெண்பா - குமரகுருபர சுவாமிகள் | 1939 |
- கோவிந்தசாமி பிள்ளை | ||
174. | கரந்தைக் கட்டுரைக்கோவை - கட்டுரை திருவிருத்தம் | 1939 |
கட்டுரையாளர் ஆ. பூவராகம்பிள்ளை | ||
175. | மோசூர் ஆலடிப்பிள்ளையார் புகழ்ப்பத்து மூலமும் உரையும் | 1940 |
- மோசூர் கந்தசாமிப்பிள்ளை | ||
176. | பிரிட்டன் வரலாறு - தமிழில் : ம. சண்முகசுந்தரம் | 1940 |
177. | மாணவர் தமிழ்க் கட்டுரை | 1940 |
- பாலூர் து. கண்ணப்ப முதலியார் | ||
178. | சங்கநூற் கட்டுரைகள் | 1940 |
- தி. சு. பாலசுந்தரன் (இளவழகனார்) | ||
179. | விவேகா சிந்தாமணி வேதாந்த பரிச்சேதம் | 1940 |
- தஞ்சை. வி. பிரம்மாநந்த சுவாமிகள் | ||
180. | தமிழ்க் கற்பிக்கும் முறை - சி. இலக்குவனார் | 1940 |
181. | மூன்றாம் குலோத்துங்க சோழன் | 1941 |
- வி. ரா. இராமச்சந்திர தீட்சிதர் | ||
182. | கோபாலகிருஷ்ண மாச்சாரியார் அறுபதாண்டு நிறைவு விழா மாலை | 1942 |
கட்டுரையாளர் : தி. பொ. பழனியப்பபிள்ளை | ||
183. | தாய்மொழி போதிக்கும் முறை | 1942 |
- வி. கே. சேஷாத்திரி | ||
184. | திருக்குற்றாலத் தல வரலாறு | 1943 |
- ஏ. சி. ஷண்முக நயினார்பிள்ளை | ||
185. | அசோகவனம் - எ. முத்துசிவன் | 1944 |
186. | பாவநாசம் பாவநாசசரி கோவில் வரலாறு | 1944 |
- இ. மு. சுப்பிரமணிய பிள்ளை | ||
187. | ஜவஹர்லால் நேருவின் கடிதங்கள் | 1944 |
மொழிபெயர்ப்பு : சி. ரா. வேங்கடராமன் | ||
188. | சிறுவர் தமிழிலக்கணம் | 1945 |
- வே. வேங்கடராஜூலு ரெட்டியார் | ||
189. | தமிழ் இசைக் கருவிகள் | 1945 |
- பி. கோதண்டராமன் | ||
190. | பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி | 1945 |
- வி. சிதம்பர ராமலிங்க பிள்ளை | ||
191. | சைவ சமய விளக்கம் - அ. சோமசுந்தர செட்டியார் | 1946 |