தம்மை மேம்படுத்தம் எண்ணங்கள் 2?
அதுசரி, மார்ட்டின் லூதர் என்ற பெயரை அவரது தந்தை ஏன் வைத்தார்: ஏதாவது காரணம் இருக்கும் தான்ே! பரிசுத்த மார்ட்டின் என்ற ஒரு கிறித்துவ திரு நாளுக்கு முன் நாளன் மார்ட்டின் பிறந்ததால், அந்த ஆண் குழந்தைக்கு ஆசை காரணமாக மதப்பற்றுக் காரணமாக, மார்ட்டின் லுத்தர் aேrtin Little என்று பெயரிட்டார்ன், உலகம் அவரை கார்ட்டின் - லுத்தர் என்றும், மார்ட்டின் லூதர் என்றும் மனமார, மகிழ்வாக அழைத்து வருகின்றது.
வறுமையெனும் நெருப்பிலே வாடிய கார்ட்டின் குடும்பம், மீண்டும் வாழ்ந்த ஊரை விட்டு, மான்ஸ்பெல்டு என்ற வேறோர் ஊரிலே சென்று குடியேறியது. மார்ட் டின் தாயார் காட்டிற்குச் சென்று விறகு வெட்டி வந்து ஆங்தை விற்றுக் கிடைக்கும் பணத்தில்ே குடும்பம் ஓரளவு உணர்வுடன் வாழ்ந்து வந்தது.
லூதர் தாயார் மார்கரெட் கடும் உழைப்பாளி. அவரது தந்தையார் ஹன்ஸ், ஒயாது-ஒழியாது உழைக்கும் ஒரு தொழிலாளி; மார்ட்டின் தாயைப் போல, தந்தை மாதிரி பன்மடங்காக உழைக்கும் ஒர் உழைப்பாளியாக இளம் வயதிலே இருந்து வளர்ந்தவராவார்.
செப்புச் சுரங்கத் தொழிலாளியாகப் பணியில் சேர்ந்த ஹன்ஸ் லூதர் ஆக்கம் வழிகேட்டு ஊக்கமுடையவன்ை நோக்கி வரும் என்று வள்ளுவர் பெருமானின் வாக்குக் கேற்ப, உண்மை உழைப்பு ஊக்கத்தின் உயர்வு: இகழ்ச்சி யற்ற முயற்சி: அவரை ஒரு சுரங்கப் பங்காளியாக ஆக் கியது. பின்னர் அவரது செல்வாக்குப் பெருத்து, செல் வாக்கு உயர்ந்து, ஆந்த நகரம் மதிக்கும் உயர் மனிதராகவே வாழ்ந்தார்:
கி.பி. 19-ம் ஆண்டு ஹன்ஸ் லூதரின் இடைவிடா பேருழைப்பு அவரை மான்ஸ்ஃபெல்டு tansfeld என்ற
ു്.--2