உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் வாழ்த்து கீல மேனி வாலிழை பாகத்து ஒருவன் இரு தாள் கிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்ந்தன முறையே. ஐங்குறுநூறு - பாரதம் பாடிய பெருக்தேவனுர்.