பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில் 108 காலத்துக்க்ேற்ற புதுமையான கருத்துக்களை மண மக் கள் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையிலும் கடைப்பிடித்து ஒழுகவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "காதலர்.இருவர்கருத்தொருமித்து,ஆதரவுபட்டதே இன் வம்" என்று விளக்கினர். "காதலுக்கு வழிவைத்துக்க்ரும் பாதை சாத்தக் கதவொன்று கண்டு குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் நன்மை சேர்ப்பது மணமக்கள் கட ம்ை என்பதைக் குறிப்பிட்டுக்கூறிஞர். முடை நாற்றம் வீசும் மூடக் கருத்துக்களை வன்மையாகச் சாடினர். பாவேந்தர் விறந்த நாளைப் பற்றிப் பல கருத்துக்கள் நிலவுகின்றன. அவர் வாழ்ந்த காலத்தில் வெளியான |్వల్ణా!్మ జ్ఞ9ణోఖ్య பிறந்த நள்ள் 27-4-1891 ன்ன்றும் 17%-1891என்றும். 9-4-1892 என்றும் 18-4-1891 என்றும் பலவாருகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தம் பிறந்த நாளினை 18-4-1891 என்று தம்மிடம் பாவேந்தர் கூறியதாக ’பாவேந்தர் நினைவுகள்’ என்ற நூலில் கவிஞர் முருகுகந்தரம் குறிப்பிட்டுள்ளார். கவிஞர்: முருகு சுந்தரம் ஒரு முறை என்னை நேரில் சந்தித்த போது "நமக்கு ஏன் வீண் குழப்பம்! புதுவை. நகிச் மன்றத்தில் அவர் பிறப்புப் பதிவாகியிருக்குமே!. புதுவை போனுல் நகர் மன்றம் சென்று அவர் பிறப்புத் தொடர்பான ஆவணங்களேங் படி எடுத்துக் கொண்டு வாருங்கள்! என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் அடுத்தமுறை புதுவை சென்ற போது புதுவை: மேரி ,நகரமன்றம்)யின் மேலாண்மையிடம் தொடர்பு கொண்டு பாவேந்தர் பிறந்த நாள் பதிவேட்டின் நகல்; ஒன்று பெற்றேன். அதிலுள்ள செய்தி வருமாறு:

  • சு.கனகசபை (தந்தை சுப்புசாயன்) புதுச்சேரி,

செங்குந்தர் வீதி, வயது.41, செங்குந்தர் ஜாதிஇலட்சுமி அம்மாள் (தந்தை பரதேசி முதலியார்)