இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறுபட்ட பழைய கனவின் தொடர்ச்சிக்குக் கர்த்திருப்பது போல், அவள் ஏக்க விழிகள் துரங்காமல் தூங்கிக் கொண்டிருந்தன.
இன்றும் ஆந்த இசை இரவின் இடைவேளையில் அவள் குடிசைக் கதவில் மோதி எதிரொலித்தது.
தலைமை யாசிரியர் வகுப்புக்குள் நுழைந்ததும் அவசர அவசரமாக எழுந்து நிற்கும் மாணவனைப் போல் அவள் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து நின்றாள்.
உடனே
அவள் விழிப்புறா தன் இமைச்சிறகுகளை வேகமாக அடித்துக் கொண்டது.
அவளையும் கேட்காமல் கால்கள் அவளை வாசலில் கொண்டுவந்து நிறுத்தின.
ஆந்த இசை இன்று அவளுக்கு வேறு விதமாக இருந்தது. ஏர்க்காட்டு மலைச் சாரல் பூக்களைப்போல் அதில் எத்தன்ையோ வேறுபாடுகள்!
வெள்ளி நிலா இரவில்
விளையாடும் வெண்மேகங்கள் போல்
20