இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மண் இனிதுதான் மதச்சண்டை நிறச்சண்டை நிதம் நடத்தி உதிரம் சிந்தும் நீசத்தனம் கொடிது. விண் இனிதுதான் வெறிபிடித்துத் திமிர் பிடித்து ஆதிக்கப் போருக்கு அங்கேயும் களம் அமைக்கும் அநியாயம் கொடிது! கோடையும் வசந்தமும் 0 147