தாயும் தெய்வம் தந்தையும் தெய்வம் அன்புடன் படிக்கும் அருந்தமிழ் தெய்வம் செந்தமிழ் நாடு சிறந்தவோர் தெய்வம் ஆசான் தெய்வம் அவரடி பணிவோம்.