பேச்சு:புறநானூறு/1
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan in topic நன்றி
<poem>
[தொகு]@Sengai Podhuvan: :ஐயா, பாடல்களில் அடுத்தடுத்து வரிகள் வருவதற்கு ஒவ்வொரு தடவையும் <br/> tag பயன்படுத்துவதை விட <poem> tag பயன்படுத்தினால் நன்று. தொகுக்கும்பொழுது படிப்பதற்கும் சுலபமாக இருக்கும்.
எடுத்துக்காட்டு: <br/> பயன்படுத்தி:
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை<br />நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
விளைவு: உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை |
<poem> பயன்படுத்தி:
<poem>
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை </poem> விளைவு: உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை |
இரண்டும் ஒரே விளைவைக் கொடுத்தாலும் poem குறைந்த தரவில் வேண்டிய விளைவைத் தருகிறது. எளிமையாகவும் சீக்கிரமாகவும் செய்யலாம். poemஇல் வேறு ஏதேனும் சிரமம் இருந்தால் கூறுங்கள்.
நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 11:56, 10 சூலை 2016 (UTC)
நன்றி
[தொகு]- பாலாசீர் பெருமகனாருக்கு நன்றி --Sengai Podhuvan (பேச்சு) 21:15, 10 சூலை 2016 (UTC)