இன்பமு.கி அன்பமும் జీశ్రీ தெளிதல்வேண்டும். அத்தகைய தெளிவுடையாச்க்குத் துன்பம், துன்பமாகத் தோன்றுவதில்லை. முன்னை தல் வினையால் இன்பம் துன்னிய வழி அதனைத் துய்த்துக் கொண்டே உளத்தால் விரும்பாதவர், துன்பம் வந்த, போதும் அதனை அனுபவித்துக்கொண்டே உளத்தால் வகுந்தார். அங்கனம் ஒருவன் முயற்சியால் வரும் துன்பத்தைத் தனக்குவந்த இன்பமாகக் கற்பித்துக் கொள்வானுயின் அவன் பகைவரும் மதிக்கும் மாண்பினைப் பெறுவான். மறுநாள் மணிமுடி தரிக்க இருக்கும் இராமன் தன் சிற்றன்னேயாகிய கைகேயியின் அரண்மனையை அடைக் தான். பெற்ற மகனேக் காட்டிலும் பேரன்பு காட்டி இராமனே வளர்த்த கைகேயி அவனது வரவை அறிந்த, வுடன் எமனென வந்து எதிரே தோன்றினுள். "தாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியன் வந்தான்' என்ற கம்பரது வாக்கு எத்துணைக் கருத்துதல்ம் பொதிந்து காணப்படுகிறது! அவளைக் கண்டதும் இராமன் தனது சென்னி மண்ணுற வணங்கிஜன். சிந்துரப் பவளச் செவ்வாயைத் தன்து செங்கையால்
புதைத் தான். மற்குெரு சுந்தரத் தடக்கையால் ஆடையை மடக்கித் துவண்டு நின்ஞன். அந்தி நேரத்தில் வீடு வந்து சேர்ந்த தாய்ப்பசுவைக் கண்ட கன்றைப்போல் அன்புருக நின்றன். - இங்ங்ணம் தாயை வணங்கித் தனிப்பெரும் பணி வுடன் நின்ற இராமனே நோக்கி, கைகேயி, 'உனக்கு இன்று அறிவிக்க வேண்டியதொரு செய்தியுண்டு: என்ருள். 'என் தந்தையே ஏவத் தாயாகிய நீரே