78 வள்ளுவர் சொல்லமுதம் விளேக்கும் அல்லலுக்கும் எல்லையுண்டோ? அதைக் காட்டினும் கொடியது. செருக்கால் தோன்றிய மறதி. இறந்த வெகுளியிற் றிதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு." என்பது வள்ளுவர் சொல்லமுதமாகும். அறிவுடையான் ஒருவனுக்கு ஊழ்வினையால் நாள்தோறும் பிச்சையெடுத்து வாழ்வு நடத்தும் வறிய கிலே ஏற்படுமாயின் அவன் அறிவும் புகழும் விரைவில் மறைந்தொழியுமன்ருே அதுபோலவே புகழுடையான் ஒருவன்பால் மறதி பொருந்துமாயின் அவன் தன் புகழைக் காக்கும் செயல்களில் அயர் வுடையவனுய்ப் பிறரால் இகழப்படுவான். ஆதலின் பொச்சாப்பு உடையார்க்குப் புகழுண்டாக வழியில்லை; இஃது அற நாலுடையார் அனேவர்க்கும் ஒத்த துணிபே என்று உரைத்தருளினர் திருவள்ளுவர். பொச்சாப்பார்க்கில்ல புகழ்மை அதுவுலகத்(து) எப்பால் நூ லோர்க்கும் துணிவு." என்பது அவர் சொல்லமுதமாகும். நூலின் துணி வென்னமல் நூலோர் துணிவு என்றதன் நுட்பம் உணர்த்தக்கதாகும். நூலோர் நூலறிவும் அனுபவ அறிவும் எண்ணி யாராயும் துண்ணறிவும் பெற்ருே ாதலின் அவர் கருத்துப் பிறரால் மறுத்துக் கூற முடியாக உறுதியுடையதாகும். வலிமை வாய்ந்த அணுள் வாழும் வீரர் அச்ச முடையரானல் அவர்க்கு அவ் அரணுல் பயனில்லே. அதுபோலவே பல்வகைச் செல்வமும் உடைய ராயினும் மனத்தின்கண் மறதியுடையார்க்கு அச் செல்வங்களால் பயனில்லை. இறந்தால் போச்சு
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/86
Appearance