பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இல்ல பல்ப 27

த d

உலகில் குடும்பஸ்தன் வாழ்வாங்கு வாழ்ந்து இன்பம் அகச்சி. பின் துறவறத்தையும் அண்டந்து பேர் இன்பத் இளேயும் துய்க்கிமூன். இப்படி இம்மை இன்பமும் மறுமை இன்பமும் எப்படி அடைகிருன் ? இவன் இல்லறத்தில் ஈடுபட்டு இருக்கையில் அன்புடையவனுய் ஒழுகிய நெறியின் பயன் காரணமாகவே இவ்விருமை இன்பமும் பெறுகிருன் கன். சொல்வதில் ஐயம் இல்லை.

அன்பு அன்பு என்று கூறுகின்றீாே, இவ்வன்பு அறம் செய்வதற்கு மட்டும் துணை செய்யவல்லது, கொடு மையை நீக்கு கற்கும் அது துண்ை செய்ய வல்லதோ என்று கிலர் வினவலாம். இவ்விகுவும் கல்ல விஞவே. இந்த ஐயம் சிகழ வேண்டா அறக்கிற்குக் துணையாகும் அன்பு மறக் இற்குத் துணையாகாமல் போகுமோ? போகாது. ஆகவே, பகைமையை ஒழிப்பதற்கும் அன்பே காணம் என்பது உறுதியாகும். அன்பினே என்றும் மறவாமல் மேற்கொள் இருகல் முறைமையாகும். எப்படி எலும்பு அற்ற புழுவின வெயில் காய்ந்து கொன்று போடுமோ அதுபோல அறக் கடவுள் அன்பில்லாத உயிரை உலகில் விலைக்கச் செய்யா மல் அழித்துப் போடும். அப்படி அழித்தல் தவறு அன்று அல்லவா? அன்பில்லாதவர் உலகில் வாழ்ந்து என்ன பயன்? வெயிலுக்கு இன்னுள் இனியார் என்பது இல்லை. ஆகவே அது புழுவினக் காய்த்து கொல்ல வேண்டும் என்னும் கியதியும் உடையதன்று. ஆல்ை, புழு தானகவே வெயிலில் சென்று அவ் வெய்யிலின் வெம்மையைக் தாங்க இயலாமல் மடிந்து போகின்றது. அது போலவே அன்பு இல்லாதவாைப் பிறர் அழிக்க வேண்டிய்தில்லை. அவர்களே தம்மைத் தாம் அழிவுக்கு உட்படுத்திக் கொள்ளும் கிலேயை அடைந்து விடுகின்றனர். இவர்களே