பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பாயிசம் T

ஆனல் மழையோ எனில், உண்கின்றவர்களுக்கு எல்ல ஐ.ஒ வுப் பொருள்களை உண்டு பண்ணி, அவற்றை உண் கின் மலர்களுக்குத் தாலும் உணவாய் நின்று உதவ அல்லது. அதாவது பருகும் நீராக கின்று பயன் தருவது. எனவே மழை உயிர்களின் பசியையும், நீர் வேட்கையை பும் நீக்க வல்லது. இத்தகைய மழை விண்ணில் இருந்து பொழிதலைச் செய்யாமல் தவறி விடுமானுல், மக்கள் யாவரும், பசியால் வாடவேண்டியவர்களே. ஆகாயத்தி னின்று பெறும் நீரே உயிர்கட்குத் தேவையானது. உலகைச் சுற்றிக் கடல் நீர் இருந்தும் பயன் இல்லே. ஆகையால் மழை வில்லையாயின் உயிர்கள் பசியால் இறக்க வேண்டியவைகளே. உழவர்கட்கு உயிராய் இருப்பதும் மழை. மழை பெய்யத் தவறின் எரினல் உழுதலே உழவர்கள் மேற்கொள்ள மாட் டார்கள். அவர்கள் உழவில்லையாயின் உணவுப் பொருள்கள் இல்லையாகிவிடும்.

மழைக்கு மற்றும் ஒர் ஆற்றல் உண்டு. தான் பெய்யா மல் உலகைக் கெடுக்கும் ஆற்றலும் பெற்றது. அப்படிப் பெய்யாமல் கெட்ட உலகைக் கெடா வண்ணம் மழையைப் பெய்த காக்கவும் வல்லது மழையே ஆகும். மழை இல்லை பாயின் புல்கூடத் தலைகாட்டாது என்ருல் வேறு என்ன கூறுவது ? புல் ஒர் அறிவு உயிர். அதாவது ஸ்பரிச உணர் ாைகிய மெய் அறிவு ஒன்றே உடையது. அதுவே தகோட்டாது எனில் ஏனைய அறிவுகளைப் பெற்ற உயிர்கள் எப்படி வாழ இயலும் மழைக்கு இருக்கும் வன்மையே வன்மை. அவ் வன்மையை எண்ணும்போது, தகைக்காமல் இருக்க இயலவில்லை. கடல் எத்துணைப் பாப் புடையது, அப் பரப்புக்கேற்ற நீரையும் கொண்ட கல்லவா? கடலுக்கு நீர் இல்லாக் குறையுண்டோ? அக்