பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

觀 திருக்குறள் வசனம்

  • துப்புக்காேப் பெற்றுப் பயன் இல்லை. மெய் வாய் கண் மூக்குச் செவிகளைப் படைத்தும், ஸ்பரிச உணர்ச்சியும், பேசும் வாய்ப்பும், காணும் இயல்பும் முகரும் நுகர்ச்சியும் கேட்கும் கிலேயும் பெருத இப் பொறிகளால் பயன் கண்டோ ? இல்லை அல்லவா ? இது போலவே எண் குணத்தான் காளை வணங்காத்தலையாலும், ஏனைய உறுப் பாலும் பயன் இன்று என்க. எனவே காம் பிறவியாகிய அ.ல்ே நீக்கி வீட்டின்பமாகிய கரையை அனுக வேண்டு மானுல் இறைவனது கிருவடிகளாகிய புணையைப் பற்றியே ாேவேண்டும். இதனினும் வேறு வழி இல்லை. இதுவே

- # _ - * - - காம் மேற்கொள்ள வேண்டிய கடமையாகும.

2. வான் சிறப்பு

வான் என்றது ஈண்டு வானின்று பொழியப் பெறும் மழையே ஆகும். வான் சிறப்பு எனவே கடவுளது ஆணே ால் உலகமும், அதற்கு நன்மையாகிய அறம், பொருள், இன்பங்களும் நடத்தற்குக் காரணமாகிய மழையினது சிறப்பு என்பது பெறப்படுகிறது.

மழையினைத் தேவாமுகம் என்று கூறினும் மிகை யாகாது. தேவா.முதம் சாவா மருத்தாகும். இம் மழைப் பொழிவால் உலகம் கிலைபெற்று வருதலாம், அதனை அமிழ் தம் என்று கூருது என்னவாகக் கூறுவது? உலகம் கிலே பெறுகிறது. எனவே மக்களும் பிறவி எடுத்து எக் காலக்கம் சாவாது கிலை பெற்று வருவதாகும். ம9ை பாகிய பொருளுக்கு எனைய பொருளுக்கு இல்லாத ஒரு பெருமையும் உண்டு. ஏனைய பொருள்கள் உணவுப் பொருrே .ண்டு பண்ணுது. தாமும் உண் பொருளாக இருக்க: . . இரண்டில் ஒன்றே செய்ய வல்லவை.