பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பாயிரம் 13

சி. அறன் வலியுறுத்தல்

மேலே குறிப்பிடப்பட்ட முனிவர்களால் உணர்த்தப் பட்டவை அறம், பொருள், இன்பம் என்பன. அவற்ருல் அறம் என்பது இம்மை இன்பமும், மறுமை போக மும், வீடு பேறும் ஈயவல்லது. ஆணுல் பொருளும் இன்பமும் இம் மூன்று பேற்றையும் காவல்லவை அல்ல. ஆகவே அறன் இவ்விரண்டினும் வலியுடையதாகும்.

அறம் வீடு பேற்றையும் காவல்லது, துறக்கம் முதலிய செல்வத்தையும் தரவல்லது. ஆதலின் உயிர்க்கு உயர்வைத் தருவது அறத்தைவிடச் சிறந்த பொருள் வேறு எதுவும் இல்லை. இத்தகை அறத்தினே மறக்கலாமோ? மறந்தால், கெடுதி நேரும் என்பதைச் சொல்ல வேண்டுமோ? ஆகவே, அறத்தைத் தம் கம் இயலுக்கு ஏற்ப அதனே எல் விடத்தும் செய்துகொண்டே வருதல் வேண்டும். ஒரு கிறிதும் செய்யாம லொருவி இருக்கல் கூடாது. இல்ல றத்தை மேற்கொண்டவர் செய்யும் அறம் கம் தம் பொருளின் அளவுக்கு ஏற்பவும் துறவறத்தில் ஈடு பட்டவர் புரியும் அறம் தம் தம் சரீ கிலேக்கு ஏற்ப வும் அறத்தினைச் செய்தல் வேண்டும். இதனை மனக் வாக்குக் காயம் முதலிய திரிகரணங்களால் நற்சிந்தையின் மூலமும், ஈற்சொல்லின் மூலமும், கற் செயலின் மூலமும் இயந்தலாம்.

அறமாவது பாது என்பதை உணராதவர்கள் பலர் உளர். அறமாவது மனத்தில் கள்ளம் கபடு அற்று விளங்கு அதே ஆகும். இதுவே அறம். ஏனையவை யாவும் உண்மை வில் ஆரவாாத் தன்மையுடையவை. அவை பயனும் கொடாதவை. பொருமை, பேர் ஆசை, கோபம், ச்ேசொல்