பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i *} 芬 & -

கருககுறள வசனம يه

வாழ்ந்தும், காட்டகத்தே இருந்தும், கடவுள் விருத்தேசம் பலும் ஆகிய அரிய செயல்களைச் செய்கலும் அவர்கள் இயல்பு. சிறியர் ஆவார் மனத்தை வேண்டியவாறே செலுத் துவர். பிறர் பொருளே விரும்புவர். எதற்கும் வெகுளி கொள்வர். உலகமே துறந்தவர்களின் அறிவின் கண்ணே அமைந்ததாகும். இக் துறவிகள் சுவை, ஒளி, ஊறு, ஒசை காற்றம் ஆகிய இவ்வைந்தின் கூறுபாட்டை நன்கு உணர்ந்த வர்கள். இவர்களது பெருமையை இவ்வுலகமானது, இம் முனிவர்கள் தம் ஆணையாகச் சொன்ன மந்திர மொழிக ளால் நன்கு உணர்த்தி கிங்கும். மத்திர மொழியைக் கூற வல்லவர்கள் இவர்களாயின், இவர்கள் வெகுண்டு கூறின.அம் அருளுடன் கூறினலும் அதன் பயன் உடனே தெரிய வல்லதாகும். ஆகவே இவர்கள் நிறை மொழி மாக்கர்களேயாவார். இவர்கள் கற்குணம் என்னும் மலையின் முடிவில் கின்றவர்கள். அதாவது துறவு, மெய் உணர்வு, ஆசை இன்மையாகிய நற்குணங்களில் முடிவாய் விளங்குபவர் என் க. இப்படிப்பட்டவரிடம் மக்களும் விழுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அவ்வா மின்றி சுடப்பாயின், அவர்களின் கோபத்திற்கு ஆளாகவும் நேரிடும். அப்போது அக் கோபத்தினைத் தகித்துக்கொள்ள இயலாது. இகளுல் இவர்கள் கோபம் கொண்டவர்கள் என்று எண்ணற்க,

இவர்கள் எவ்வுயிரிடத்தும் அருள் காட்ட வல்ல வர்கள். அதனுல் இவர்களே அந்தணர் என்னும் சொல்லா விேயே வள்ளுவனுர் அழைக்கின்றனர். அதாவது அழகிய கட்பத்தின (அருளினே) உடையவர் என்பதாம். இதன் மூலமேலும் அக்தணர் யாவர் என்பதை உணர் ## ## ##,