பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

捧 கிருக் கு நள் அசனம்

முகலிய குணங்களை விட்டு விளங்கிலுைம் அறம் என்று சொல்லப்படும்.

இத்தகைய அறத்தினை இப்போதே மேற்கொள் ருகல் வேண்டுமோ, காம் இளையர் தாமே இறக்கும் கருவாயில் பார்த்துக் கொள்வோம் என்று சும்மா இருந்து விடுதல் கூடாது. அதனை அவ்வப்பொழுதே மேற்கொண்டு கடத்தி வருகல் வேண்டும், அப்படி நடத்தி வந்தால், அவ் வறம் நாம் இறக்கும் கருவாயில், நமக்கு அழியாக துணைப் பொருளாக இருந்து உதவி புரியும். இவ்வறம் தொடர்ந்து அடுத்த உடம்பு எடுக்கும்போது உதவி புரியும். இத்தகைய அறத்தின் சிறப்பினே நீங்கள் நேர்முகமாக உணர வேண்டு மாயின், பல்லக்கில் ஏறிச் செல்பவனேயும், அப் பல்லக் கினைச் சுமந்து செல்பவர்களேயும்கண்டே தெரிந்துகொள்ள லாம். இவர்கள் யாவர்? மக்கள் பிறப்பினர்கள் காமே. அவ்வாறிருக்க ஒருவன் அமர்ந்து செல்ல, மற்றவர்கள் சுமந்து செல்வானேன் அமர்ந்தவன் முற்பிறப்பில் அறக் தினச் செய்து இக் கிலையினை அடைக்கவன் என்பதை சுமந்து செல்பவர்கள் அது செய்யாத வாளா இருந்தவர்கள் என்பதையும் நன்கு உணர்த்து கொள்ளலாம்.

இந்த அறச் செயல் ஒரு நாளும் விடாமல் தொடர்ந்து செய்யப்பட்டு வருமாயின் பிறப்பையும் போக்கும் திறமை படைத்ததாகும். பிறப்புத்தரும் துவாரத்தின அடைக்கும் கல் போன்றது. பிறவிக்குக் காரணங்களாக இருப்பவை அறியாமை, அகங்காசம், ஆசை, விருப்பு, வெறுப்பு என்பன இவற்றையே வட நாலார் பஞ்சகிலேசம் என்பர். பிறப்பு ங்ேகி வீடு பெற அறத்தினைச் செய்ய வேண் 1. வோ? ஆகவே அறத்தினுல் தான் இன்பம் வரும் அறக் Aால் அன்றி எனேயவற்ருல் வருவன இன்பமாயினும் பின்