உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சொல்லாக்கம்

எழுத்துக்களால் சொல் அமைதல் : பூ, தீ, போ, வா, மை, பை, நீ, ஈ, கை, தை இந்த ஒவ்வோர் எழுத்தும் தனித்து கின்று ஒரு பொருள்ை உணர்த்துகிறது. இவை ஒரேழுத்துச் சொற்கள் ஆகும். § 23, படம், விலங்கு இவை இரண்டு. முதல்ான எழுத்துக் களாலாகிய சொற்கள் 慕灣

எழுத்துக்கள தனித்து கின்று, அல்லது இரண்டு முதலாகத் தொடர்ந்து கின்று ஒரு பொருளைத் தெரிவிப்பது சொல் (=பதம்) ஆகும்.

பகுபதம் : பகாப்பதம : .ெ சா ற் க ளு ள சில பொருள் கெடாத வகையில் பிரிக்கக்கூடியன வாயும், சில பிரிக்கக்கூடாதனவாயும் உள்ளன்.

கூன் என்னும் சொல்லைப் பொருள கெடாத வகையில் பிரிக்க முடியாது. ஆனல் கூனன் என்ற சொல்லேக் கூன் + அன் எனப் பொருள் கெடாத வகையில் பிரித்துக் காட்டலாம்.

இவ்வாறு பொருள் கெடாதவகையில் பிரிக்கக் கூடிய பதத்தைப் பகுபதம் என்பர் பிரிக்க இயலாத பதத்தைப் பகாப்பதம் என்பர். (உ-ம்.) கண், மரம், மலை, வா,

உண், நட -பகாப் பதங்கள். கண்ணன், மதுரையான், மலையன், வருகிருன், உண்டான், கடப்பான்

-பகுபதங்கள். பகுதி : கூனன் என்னும் பகுபதச் சொல்லில் முதலில் கிற்கும் உறுப்பு கூன் ஆகும். ஆகவே, கூன் பகுதியாகும்.

உண்டான் என்னும் பகுபதத்தில் மு. க லி ல் கிற்கும் உறுப்பு உண். ஆதலால், உண் அச்சொல்லின் பகுதி எனப்படும்.

பகுபதத்தில் மு. த லி ல் கிற்பது பகுதியாகும். இறுதியில் கிற்பது விகுதியாகும் ; இடையில் சிற்பது இடைநிலையாகும்.