சொல்ல்ாக்கம் 15
(உ-ம்.) வலைஞன் = வலை--ஞ்-அன். இப்பகு பதத்தில் வலே-பகுதி, ஞ்-இடைகிலே; அன்-விகுதி. உண்டான் = உண் + ட்+ ஆன். இதில் உண்பகுதி ட் - இடைகிலே ஆன் - விகுதி.
குறிப்பு : பகுதியினைக் கண்டுபிடித்தல் வெகு எளிது. பெயர்ப் பகுபதமானுல், பெயர்ச் சொல் பகுதியாக வரும். வினேப் பகுபதமால்ை வினேச்சொல் பகுதியாகும். வினேச்சொல் பகுதி கட்டளையிடுவதுபோல் கிற்கும். (உ-ம்; வலஞன் என்னும் பெயர்ப் பகுபதத்தில் வலே என்னும்
பெயர்ச்சொல் பகுதியாகும். உண்டான் என்னும் வினேப் பகுபதத்தில் உண் என்னும்
வினேச்சொல் பகுதியாகும்.
பயிற்சி 1. ஒரெழுத்துச் சொற்கள், ஈரெழுத்துச் சொற்கள், பல எழுத்துச் சொற்கள் இவைகளுக்கு முறையே நான்கு கான்கு உதாரணங்கள் தருக.
3. இவை ஒவ்வொன்றுக்கும் அதே பொருளுள்ள ஒரெழுத்துச் சொல் கூறுக :
பெரிய, நாக்கு, பசு, கெருப்பு, மலர். 3. கீழே காணும் சொற்களில் எவை பகுபதம் : வை பகாப்பதம் ?
ஊர், வேலன், மணம், மதுரையான், கொம்பு, கி. சன்னன், ஒளுன், இடையர், அழகன், முருகன், சனி, ஆன்டான், காலே.
4. இன்வெழுத்துக்களைச் சொற்களாக அமை :
ண் ணிதர், ரைதிகு, கள்ழங்ப, ங்ழதைகு, வீங்குல. .ே கீழ்வருவனவற்றில் பகுதியை மட்டும் எடுத்து ಕೇಳಿ ಫಿ : t;
பெற்ருன், கடந்தான், சென்ருள், கூலிக்காரி, த் அான், எறிந்தான், வேண்டாமை.
வினுக்கள் 1. சொல் என்பது யாது ? சி. பருபதம், பகாப்பதம் இவற்றின் வேறுபாட்டை அ ங்களால் விளக்குக.
துதி என்பது யாது ?
چُھٹتعمصمم سمسم بتمہ