பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III. தொடர் ஆக்கம் முருகா! உன் புஸ்தகத்தையும் சிலேட்டையும் எடு. இதில் முருகா, உன், எடு இவை தமிழ்ச்சொற்கள். புஸ்தகம் - வடமொழிச் (ஸம்ஸ்கிருத) சொல். சிலேட்டு - ஆங்கில மொழிச் சொல். இவ்வாறு தமிழ் மொழியில் பிறமொழிச் சொற் கள் கலந்திருக்கின்றன. அவற்றிற்கும் இலக்கணம் கூறி ஏற்றுக்கொள்வது கமிழர் மரபாக இருந்து வருகிறது.

வடமொழிச் சொற்கள் : ஜ, ஷ, ஸ, ஹ, கூடி என்ற வடமொழி எழுத்துக்கள் கமிழ் நெடுங் கனக கில் சேர்ககப்பட்டுள்ளன. இ வ் .ெ வ ழு க் துககள் உள்ள வார்த்தைகளே வட மொழிச சொற் கள் என்று எளிதில் அ றி ய ல ம. (உ-ம்) பகடிணம், ஜாதகம். ஹாாம, மாளம், வருஷம்.

கமலம், காரணம், குங்குமம் போன்ற வடமொழி சொற்கள் தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாக வுள்ள எழுத்துக்களால் அமைந்து, எவ்வித மாறு தலுமின்றித் தமிழ்மொழியில் கலந்துள்ளனவாகும். ஆனால், பெரும்பாலான வடமொழிச் சொற்களி லுள்ள வடமொழி எழுத்துக்கள் தமிழில் வரும் போது தமிழ் எழுத்துக்களாகக் கிரிந்து வழங்கும். (உ-ம்)

1. ஜயம் - சயம் } ஜ - ச ஆயிற்று.

ஜலம் - சலம் 2. ஹம் - பயம் o

ಜಿ. H. பங்கயம் } ஜ - ய ஆயிற்று. 8. ஷண்முகம்-சண்முகம் ஷ - ச ஆயிற்று.

விஷம் - விடம் { ஷ - - ஆயிற் புஷ்பம் - புட்பம் - ஆயி ம.மு. 4. பகடிம் - பட்சம்

பரீன கஷ் - பரீட்சை } கr -- ட்ச ஆயிற்று.