சொல் 53
3. தஞ்சாவூர், யானை, பெயர், யார் என்னும் சொற்கள் தஞ்சை, ஆனை, பேர், ஆர் எனச் சொல் மாறி மருவிவருவதால் இவை மரூஉ لة مون،
எனப்படும்.
இவ்வாறு, இயல்பு வழக்கு இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ என மூவகைப்படும்.
தகுதி வழக்கு : 1. பெரியோர்முன் சொல்லத் தகாத இடக்கர் ஆன சொற்களே மறைத்து வேறு வகையால் வழங்குவது இடக்கர் அடக்கல் எனப்படும்.
(உ-ம்) வாய் பூசி வந்தான்.
(வாய் கழுவிவந்தான்) குழந்தை கொல்லைக்குப் போயிற்று.
(மலங்கழித்தது) 2. மங்கலமல்லாக சொல்லே நீக்கி மங்கலமான சொல்லை வழங்குவது மங்கலம் எனப்படும்.
(உ-ம்) துஞ்சினர் (இறந்தார்)
வெள்ளாடு (காராடு) மங்களவாரம் (செவ்வாய்க் கிழமை) .ே ஒரு கூட்டத்தார், சில சொற்களுக்கு கப் பிறர் அறியக்கூடாகவாறு வேறு .ெ களைக் குறிப்பாக வழங்குவது குழுஉக்குறி .it Btb : نه، نه
( ' ) குணவெள்ளை (மூன்று ரூபாய்)
மதி வெள்ளை (ஒரு ரூபாய்) ஆகாசப் பால் (கள்)
இவ்வாறு, தகுதி வழக்கு இடிக்கரடக்கல், மங்கலம், ஆழய ககுறி என மூவகைப்படும்.