உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - வளையல்

இந்த ஆர்வமும், ஆழ்ந்த கவனமும் கல்வி முறையினின்றும் பிரித்துக் காணத்தக்கன அல்ல. இவை போன்று விதிக்கப்படும் இலக்கண விதிகளுக்கெல்லாம் அந்தக்கால மாணவன் மட்டு மல்லன், இந்தக் கால மாணவனும் இலக்காக வேண்டியவனே. மாணவன் மட்டுமல்லன், கற்பிக்கும் ஆசிரியரும் இவற்றிற்குத் துணையாக வேண்டியவர். ஆசிரியரது இயல்பு இவற்றிற்குப் பெரும்பகுதி ஈடுகொடுத்து நிற்க வேண்டும். முற்காலத்து ஆசிரியர் உலகம் ஈடுகொடுத்ததைப் பண்டைய துரல்களிலிருந்து காண்கின்றோம். இதன் தொடர்பில் ஆசிரியர் வரலாற்றைக் காண்பது பயனுடையதாகும்.

ஆசிரியச் சொற்கள்:

கற்பிப்போரைக் குறிக்க எமுந்த சொற்கள் ஆசிரியரது வரலாற்றைப் பேசுகின்றன: -

ஆசான்,

ஆசிரியன்,

கணக்காயன் என்பன முற்காலச் சொற்கள்.

உவாத்தியாயன்,

குரு,

தேசிகன்-என்பன இடைக்காலத்தில் புகுந்த வட சொற்கள் ஒசன்,

பணிக்கன்-என்பன இடைக்காலக்தை அடுத்த பிற்காலச் சொற்கள்.

இச்சொற்களைப் பிளந்துகொண்டு உள்ளே புகுந்தால் ஆசிரியரது வரலாற்று அடையாளங்கள் காட்சியளிப்பதைக் காணலாம்.

ஆசான் கே 'ஆக என்னும் சொல் 6ು பொருள் கொண்டது.

ாடு, நுட்பம், குற்றம் என் தொடர்புக்கு உரியன.

  • -- - -* பற்றுக் னும் மூன்று பொருள்கள் இங்கு

ஒளவையார் அதியமான் நெடுமான் அஞ்சியைத் தமக்குப்