பக்கம்:செங்கரும்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. காமனேக் காய்ந்தவர் స్కో - திரையிலே ஒகு.படம் ஆடிக்கொண்டிருந்தது. கச்ச பிலிமைக் கரியாக்கிய பச்சைப் பாடாவதிப் படம் அது. அதைப் பற்றிய குனதோஷ ஆராய்ச்சி யில் இறங்க வரவில்லே இங்கு. அதில் கண்ட அற்பு தம் ஒன்றை இங்கு அவசியம் குறித்தாகவேண்டும். தமிழ்ப்பட முதலாளி, வசன கர்த்தா, கதாசிரி கபர் முதவிய கலேக் கொலக் கும்பலின் முதல் ரக முட்டாள்தனத்துக்கு சரியான எடுத்துக்காட்டு அது. காமவெறி பிடித்தலையும் காலிகள் சிருஷ்டித்து தமிழ் காட்டின் கலேயிலே கட்டிவிட்ட கேலிக்கூத்து அது. புகழ் வெறியும் பன வெறியும் பற்றிய சிலர் தமிழ்ப் பண்பையும் இலக்கிய, கலே கயங்களேயும் மறந்து கண்டபடி உருவாக்கிய குப்பை அந்தப் படம். அதில் இப்படி ஒரு அற்புதம் வருகிறது: கண வ&னத் தேடிச் செல்கிருள் இளம் பெண். இர வில் தங்கியிருக்க ஒரு வீட்டை காடுகிருள். அங்கு ஆஅம் பெண்ணுமாய் வாழும் ராட்சச உருவங்கள் போராடி, பின் கதவைத் திறக்கின்றன. கு ம ரி உள்ளே செல்கிருள். சிறிது கோத்தில் அந்தக் கொடி யன் மிருக வெறியுடன் அவளேப் பிடித்து இழுக்கி முன், அவன் அலறியடித்தத் தப்ப முயல்கிருள். அப் படியும் விடாமல் துரத்துகிற காம வெறியன் முடி வில் தன் கடவுள் என்று காட்சி தருகிருன் சிவனுக வந்து அப்போதைக்கு தலைநகர் செல்லும் பாதையை யும் காட்டி வாழ்த்தகிருளும்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/18&oldid=840752" இலிருந்து மீள்விக்கப்பட்டது