உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செங்கரும்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 மகரிஷிகள் கோயின்தளம் - இவைகள் கதாசாரம் இரக்கடித்த படமுதலாளிக் கெல்லாம். இதனுல் திழைகளின் சத்தத்தை உறிஞ்சியது லாபம், லாபம் அதுமட்டுமல்ல தங்கள் சதை வெறியை தணித்துக் கொள்ள சகம் ரகமான உருப்படிகள் வேறு கிடைக்கின்றன: புத்தம்புதுச் சரக்குகள்' சினிமா நட்சத்திரங்களாக் மாறும் ஆவலிலே ஓடி வந்து மு த ல | ள க ள் வ. லே பீ ல் விழுகின்றன: எப்படியே முதலாளியின் தயவை பெற்றுவிட்டால் போதும் ...அம்மாளுக்கு அடித்தது யோகம் அவள் கட்சத்திரமாகி, எங்கோ இருப்பதாகச் சொல்லப் படுகிற கடவுள்களே விடச் சிறந்த இன்ப கிலேயும் சொர்க்கபோக வாழ்வும் பெற்றுவிட முடிகிறது! அபிமான நடிகைகளே மகாவிஷ்ணுகளாகவும், கிருஷ்ணர்களாகவும், காரத முனிகளாகவும் ஆட விட்டு வேடிக்கை பார்க்கத் துடிக்கிருர்கள் பட முதலாளிகள். அதனுல் கலை உருவங்கள் கோசங்கி ளாகக் கண்களை அறுக்கின்றன. ^} ജ த வ க. (நாவல்) வல்லிக்கண்ணன் எழுதியது அவன் ஒரு தாசி. தொழில் விரும்பாத யுவதி குடும்பப் பெண் ஆக விரும்பினுள். திருமணம் நிகழ்ந்தது. வாழ்வின் மறுமலர்ச்சி மணமுள்ள தாயில்லே. மறுப்டியும் வழுக்கிவிழுந்தாள். ஏன்? 3. இது தான் கதை இது சாந்தி நிலைய வெளியீடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/13&oldid=840747" இலிருந்து மீள்விக்கப்பட்டது