உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


அயலிட விதிகள், கோல் விதிகள், பந்தை ளுருட்டும் முறைகள் எல்லாவற்றிலும் சீரான திருத் கள் சேர்க்கப் பெற்று, ஆபத்தைத் தரும் ஆட்ட (Լք களுக் கெல்லாம் அறுதியிடுவது போன்ற விதி மு களும் இணைக்கப்பெற்றன.ஆட்டம் இன்னும் மென் யுற்றது, மென்மை பெற்றது. - இவ்வாறு ஆட்டம் வளர்ந்து கொண்டிரு பொழுது தான், இங்கிலாந்தும் அகில உலக நாடு: அனைத்தையும் தன் குடைக்கீழ் கொண்டு வர முயன் ஒரளவு வெற்றியும், பெற்றிருந்தது. அதன் பிடிய இந்தியாவும் விழுந்து சிக்கிக்கொண்டிருந்தது. இங்கிலாந்தின் கீழ் இருந்த நாடுகள் அனைத்து கும் இந்த ஆட்டம் எடுத்துச் செல்லப் பெற்றபொழு இந்தியாவுக்கு வராமல் இருக்க முடியுமா? பாரதத்தில் வளைகோல் பந்தாட்டம் பத்தொன்பதாம் நூற்ருண்டின் கடைசிப்பகுதியி தான் பாரதம் நோக்கி, வளைகோல் பந்தாட்டம் இங் லாந்திலிருந்து வந்ததென்பது வரலாறு. இதை கொண்டு வந்து, இங்கு இறக்குமதி செய்வதற்கு காரணகர்த்தாக்களாக அமைந்தவர்கள், இங்கிலா தின் சேனைத் தலைவர்களும் அவர்களது படை வீ. களும் ஆவார்கள். கைப்பந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் ஆட்ட போன்ற எத்தனையோ புது ஆட்டங்கள் பாரத நோக்கி வந்து பரவி, ஒரு நிலையான இடத்திஜன பிடித்துக் கொண்டிருந்தாலும், வளைகோல் பந்தாட்ட தில் மட்டும் நமது நாடு, இந்த நானிலமே வியக்கு