உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வளைகோல் பந்தாட்டம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


வர், உாய இடததறகு (on-side) வந்தவராகக் கருதப் மோட்டார். நின்று கொண்டிருக்கும் ஒருவரை பந்து வந்து தாட்டது: அல்லது எதிராளியின் கோல்மீது அல்லது நீட்ல் மீது பந்து பட்டது என்ற காரணத்தால், |யலிடத்தில் நிற்கும் ஒரு ஆட்டக்காரர் உரிய உத்தில் நிற்கிறர் என்றும் கருதப்படமாட்டார். - குறிப்பு: எதிர்க்குழு இலக்கைப் பந்துடன் தாக்கி ஆடுகின்ற ஒரு குழுவின் முன்ட்ைடக்காரர்களே, டிக்கடி அயலிடம் எனும் தவறிழைக்கின்ற நிலையில் ருக்கின்றர்கள். அவ்வாறு அவர்கள் அவசரப்பட்டு, அடிக்கடி அயலிடம் ஆவதைத் தடுத்துக் கொண்டு ஆடப் பழகிக் கொள்ள வேண்டும். அவ்வாறு அடிக்கடி அயலிடம் ஆவதால், இலக் |ற்குள் பந்தை அடித்து வெற்றி எண் பெறுகிறன் ாய்ப்பை இழந்துவிட ஏதுவாகின்றது. அத்துடன், ாங்கர்களுக்கும் எரிச்சல் ஏற்படுவதுடன் ஆட்டத்தின் வகமும் விறுவிறுப்பும் குறையத் தொடங்கி பிடுகின்றது. ஆகவே, சிக்கல் நிறைந்த இந்த விதியின் தன்மை 2ளப் புரிந்து கொண்டு ஆடினல், தாக்கி ஆடும் குழு விற்கு வெற்றிகளை எளிதாகப் பெறுகின்ற இனிய சூழ் ஜல ஏராளமாகவே இருக்கும். வெற்றி வாய்ப்பும் குெதியாகக் கிடைக்கும். +.