உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

சடுகுடு ஆட்டம்


குறிப்பு: மூன்று புள்ளிகள் மூன்று பிடித்தாடும் ஆட்டக்காரர்கள்.

ஒரு புள்ளி பாடி வந்த ஆட்டக்காரர்.

இரண்டு புள்ளிகள் இடையில் கோடு ஒற்றைச் சங்கிலி முறை.

இரண்டு புள்ளிகள் இடையில் கோடு – இரட்டைச் சங்கிலி முறை.

9. இருவர் மூவர் இருவர் என்று ஆட்டக்காரர்கள் பிரிந்து நின்று பாடி வருபவரைப் பிடிக்க முயற்சி செய்தல்.

முதல் இரண்டு புள்ளிகள் இரண்டு ஆட்டக்காரர்கள் கைகோர்த்துக் கொண்டு நிற்பது.