உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I28 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

ஊக்கத்தையும் கொண்டு, காவல் முறையால் ஐம் புலன்களைக் காப் பவன் என்று வள்ளுவர் பாடியிருப்பதால், உடல் வலிமையின் பெருமையைக் குறிக்கும் குறளாக, இக்குறளைக் கொண்டு, வலிமை மிகுந்த குருவழி செல் வோர், திருவும் தெளிவும் பெற்று, பல் லாண்டு பல் லாண்டு வாழ் வார்கள் என்கிறார். உண்மை தானே.