II.8 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
ஆட்பட்டவர் அனுபவிக்கும் துன்பத்தை பட்டினத்தார் மிகவும் எச்சரித்துப் பாடியிருக்கிறார்.
நீதின்றன அனைத்தும் நின்னைத் தின்றன
. இதைத் தான் வள்ளுவரும் , யாகாவாராயினும்
நாகாக்க என்றும் , அப் படிக் காக் காதவர்கள் நோய் வாய் பட்டு, துன்பப்படுவர். நோயினால் பற்களை இழக்கக் கூடும். பல் போனால்
சொல் போகும். சொல்லில் குறை ஏற்படும். அதனால், துன்பங்கள், அவமானங்கள் பல நேரிடும் என்று பாடியிருக்கிறார்.
5. மூக்கு:
மூக்கின் இயல்பு பற்றி, விளக்க வந்த பிங் கல முனிவர், மணம், முருகு, மன்றல், வாசம், விரை, வதுவை, ஞானம், வேரி கடி, தேன், வம் பு, கான், நறை, கந்தம், மோதம், நாற்றம், கமழல், வெறி என்று பலவாறு விளக்கிச் சொல்லுகின்றார். -
ஏறத்தாழ 30 வகை மணங்கள் (Smells) இருக்கின்றன என்பர். வெளியிலுள்ள மணங்களை நுகர்ந்து, விரைவாக மூளைக்கு அனுப்புவதற்காக, 50,000 நரம் பிழைகள் இருக்கின்றன என்று கண்டறிந்திருக்கின்றனர். -
அல்சேஷன் நாய் க்கு மூக்குப் பகுதியில் 220
மில்லியன் செல்கள் இருப்பதால் தான், அதற்கு மோப்ப சக்தி அதிகம் உண்டு என்பார்கள்.
மனிதருக்கு மூக் குப் பகுதியில் 5 மில் லியன் செல்கள் தான் உள்ளன. அதனால்தான், முகர்ந்தறியும் ஆற்றல் குறைந்திருக்கிறது. மூக்கின் வாசனை