பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 C 8 விட்டுடுவேன . இங்க பாரு சாந்தி ! உனக்கு செஸ்ன்கு என்ன அர்த்தம்னு தெரியுமா ? சாங் தி : சதுரங்கம்னு கேள்விப் பட்டு இருக்கிறேன். அர்த்தம் தெரியாதுப்பா அப்பா : சதுர். அங்கம்ங்கறது தான் சதுரங்கமா மாறி வந்திருக்குது, சதுசீன நாலுன்னு அர்த்தம். அரசர்கள் கிட்டே இருக்கிற நான்கு படைகளையும் குறிக்குற பேருக் குத்தான் சதுரங்கம்னு பேரு. ராஜா : அதாவது, ரத sঃ துரக பதாதிகள்னு அர்த்தம். சாந்தி : (திகைப்புடன்) அதென்னப்பா ரதகஜ துரக பதாதிகள். புரியலியே ! அப்பா : ரதம் ைதேர் கஜம் ையானை; துரகம்ன குதிரை, பதாதின்னு வீரர்கள்னு அர்த்தம். தேர்ப் படை, யாஜனப் படை, குதிரைப் படை, காலாட்படை என்ற நான்கு படைகளையும் வச்சி விளையாடுற விளையாட்டுக்குத் தான், சதுரங்கம்னு போ வச்சாங்க... சாந்தி ஏம்பா...அப்ப இது நம்ம நாட்டு ஆட்டம் இல்லியாப்பா ? ராஜா இல்ல சாந்தி. இதை உலகம் பூசா ஆடியிருக்குது. அதைப் போல நம்ம காட்டிலேயும் இருந்திருக்குது, அவ்வளவு தான். சாந்தி : உலகம் பூரா இந்த ஆட்டம் இருந்து இருக்கா ?... எந்தெந்த நாடுப்பா ? அப்பா : கிரேக்க ரோ , அரேபியா, பாபிலோனியா, சீளு, ஐரோப்பிய நாடுகள் இந்திய இராக். எல்லா நாட்டி லேயும் இது ஆடப்பட்டு வந்தாலும், இதை ஆடுனவங்க அத்தனே பேருமே ராஜாக்கள் தான் ஆடியிருக்காங்கங்