உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாந்தி நிலைய வெளியீடு 5,

(முதல் பதிப்பு டிசம்பர் 1940) இரண்டாம் பதிப்பு மே 1947 விலை அணா எட்டு.





சமர்ப்பணம்
சிந்திக்கும் திறனிருந்தும் சிந்தியாமல் உண்பதுவும் உறங்குவதும் உத்தியோகம் பார்ப்பதுமல்லாமல் வேறொன்றுமறியாப் பராபரங்கள்’ ஆக வாழ்கின்ற சமுதாயத்தில் அறிவின் பிரகாசத்தைப் புகுத்தி, எல்லோரும் மனிதர்களாய் வாழ விரும்பி வழிகாட்ட துடிக்கின்ற புதுயுகச் சிற்பிகளுக்கு.



யாழியன் பிரஸ்,துரையூர்.

Q.H.No.Ty.40.c2000